நண்பர்களுக்கு வணக்கங்கள்...!!!

சமயங்களையும் அவற்றின் வரலாற்றையும் குறித்து ஒரு வரலாற்றுப் பயண முயற்சியாக இந்த வலைப்பூவினில் நீண்ட நாட்களாக எழுதி வருகின்றேன். இந்நிலையில் பதிவுகளின் எண்ணிக்கை அதிகமாகி விட்டதனால் ஏற்கனவே பின் தொடர்ந்துப் படித்துக் கொண்டு இருக்கும் நண்பர்களுக்கும் சரி புதிதாக படிக்க ஆரம்பிக்கும் நண்பர்களுக்கும் சரி அப்பதிவுகள் அனைத்தினையும் வரிசைப்படுத்திப் படிப்பது என்பது கடினமான ஒரு விடயமாக இருக்கக் கூடும். அதற்காக ஒரு முகப்புப் பக்கத்தினை உருவாக்கி விட்டால் படிக்கும் நண்பர்களுக்கு மிக்க உதவியாக இருக்கும் என்று எண்ணியே இந்தப் பதிவு. இதோ நாம் இது வரைக் கண்டப் பகுதிகள்!!!

1) மதங்களும் இறைவனும் – 1


2) மதங்களும் இறைவனும் – 2

3) அசோகரும் பௌத்தமும்

4) பக்தி இயக்கக் காலம்

5) தென்னாடுடைய சிவனே

6) உலகின் தோற்றம்

7) ஆதாம் என்ற தமிழன்

8) நோவாவின் கதை

9) சிந்து சமவெளி நாகரீகம்

10) கடலில் மூழ்கிய கண்டம்

11) குமரிக்கண்டம் …உண்மையா?… கற்பனையா?:

12) உலகின் வரலாறு – 1

13) உலகின் வரலாறு – 2

14) உலகின் வரலாறு – 3

15) உலகின் வரலாறு – 4

16) உலகின் வரலாறு – 5

17) உலகின் வரலாறு – 6

18) மேசொபோடமியர்கள் தமிழர்களா

19) எல் என்றொரு கடவுள்

20) யாகோவா

21) விவிலியமும் சிவலிங்கமும்

22) இந்தியாவில் தோமா

23) கிருத்துவத்தின் வரலாறு

24) கிருத்துவமும் திருநீறும்

25) கிருத்துவமும் இந்தியாவும்

26) மூவொரு கடவுள் கோட்பாடு

27) அம்மனும் பெருமாளும்

28) பிள்ளை ஆர் யார்

29) கபாலீசுவரர் கோவில்

30) வேதங்களும் சைவ வைணவமும்

31) சில கேள்விகள் சில பதில்கள் – 1

32) ஒரு கிரேக்கப் பயணியின் பயணக் குறிப்புகள்!!!

33) சமசுகிருதத்தின் காலம்


34) ஆரியர்கள் யார் -1
35) ஆரியர்கள் யார் -2

36) பண்டைய கால நாகரீகங்களுள் வழிபாடுகள்

37) இயேசுவின் இரண்டாம் வருகை

38) ஈழத்தில் மைத்ரேய புத்தன்

39) பண்டைய தமிழர்களின் திணைக் கடவுளர்

40) இயேசு கிருத்து முழு சிலுவையையும் சுமந்தாரா?

41) முருகனும் இயேசுவும்-1

42) முருகனும் இயேசுவும்-2

43) முருகன் என்ற தமிழ் கடவுள்

44) வேதங்கள் எனப்படுபவை யாதெனின் -1

45) பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் – 1

46) வேதத்தில் பலியான கடவுள்

47) சமசுகிருதம் என்று ஒரு மொழி

48) புத்தன் எத்தனை புத்தனடா…!!!

49) மத மாற்றம்: மதவாதிகளின் ஆயுதம் -1

50) மத மாற்றம்: மதவாதிகளின் ஆயுதம் -2

51) மத மாற்றம்: மதவாதிகளின் ஆயுதம் -3

52) இந்து மடங்கள் ஆன்மீக மடங்களா
53) ஒரு சமணப் பண்டிகையின் கதை

54) சமயங்களும் வரலாறும் – சில விடயங்கள்!!!

55) தொண்டை நாடு சான்றோர் உடைத்து…!!!

56) சமயங்களும் கேள்விகளும் - 1

57) சமயங்களும் கேள்விகளும் - 2

58) திருக்குறள் என்ற உலகப் பொதுமறை - ஐந்தவித்தான்

59) சமயங்களும் கேள்விகளும் : விவிலியம்

60)  சமயங்களும் கேள்விகளும் : கிருத்துவம் -மேலும் சில கேள்விகள்

61)  சமயங்களும் கேள்விகளும் : இயேசுவின் கருத்துக்களும் கிருத்துவமும்

62) இயேசுவின் இரண்டாம் வருகை - 1

63) இயேசுவின் இரண்டாம் வருகை - 2

64)  உடலும் உயிரும் ஆன்மாவும் அறிவியலும் - 1!!!

65) உடலும் உயிரும் ஆன்மாவும் அறிவியலும் - உயிரின் பணி!!!

66)  உடலும் உயிரும் ஆன்மாவும் அறிவியலும் - ஆறாவது அறிவு!!!

67)  உடலும் உயிரும் ஆன்மாவும் அறிவியலும் - இறுதிப் பகுதி!!!

68) உயிர் வேறு...ஆன்மா வேறு...!!!

69) அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது -1

70) அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது -2

71) சிவஞானபோதம் -1,2

72)  சிவஞானபோதம் -3

73)

தொடரும்...!!!

வழக்கம் போல் உங்களின் கேள்விகளும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

3 கருத்துகள்:

63ஆம் பகுதிக்குப் பின் தொடர்ச்சி எது என்பதை தெரியபடுத்தவும்.

மிக அருமையான ஆராய்ச்சி கட்டுரை. என் மனதில் எழும் சந்தேகங்களை, கேள்விகளை நான் தங்களிடம் நேரில் கேட்பது போலவே தங்கள் கேள்விகளை முன்னிறுத்தி அதற்க்கு விளக்கமும் கொடுக்கும் உங்கள் எழுத்துநடை பிரமிக்கவைக்கிறது .
63ஆம் பகுதிக்குப் பின் தொடர்ச்சி எது என்பதை தெரியபடுத்தவும்.
saravanan.ks2008@gmail.com

NICE

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு