"நீ கவிஞனாமே??
என்னை பற்றி ஒரு கவிதை சொல்லேன்" என்றாள்!!!
“நான் எழுதிய கவிதைகள் கேட்கின்றன
அவற்றை பற்றி கவிதை எழுத சொல்லி,
கவிதைகளின் கவிதையா – என்னவள்" என்றேன்.
கவிதைகள் பூரித்தன சரி
உன் கன்னங்கள் ஏன் சிவந்தன???’
Copyright 2009 - வழிப்போக்கனது உலகம்
Blogspot Theme designed by: Ray Creations, Ray Hosting.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக