3 கருத்துகள்:

என்னங்க இது, செந்திலும் கவுண்டமணியும் பழத்தைப் பத்தி இதுதான் அதுன்னு பேசிக்கிட்டதுபோல இருக்கு.

கே. கோபாலன்

///இந்த நற்செய்தி புனித தோமாவின் வழியாக தமிழகத்தில் பரவியது,///

புனித தோமா தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, தென்னிந்தியாவின் பக்கம் கூட தலைவைத்துப் படுக்கவில்லை என்று பாப்பாண்டவர் பெனடிக்ற், ரோமிலுள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் வைத்து உலகமுழுவதும் வாழும் கத்தோலிக்கர்களுக்கு அறிவித்ததை நீங்களும் அந்தக் கட்டுரையை எழுதியவரும் கேள்விப்படவில்லை போல் தெரிகிறது. :))

புனித தோமையார் பாகிஸ்தானுக்குத் தான் போனாரே தவிர, தமிழ்நாட்டுப் பக்கம் வரவேயில்லையாம், தமிழ்நாட்டுக்கும், கேரளாவுக்கும் புனித தோமையார் வந்தார் என்பது சிலரின் கற்பனை தான் போல் தெரிகிறது,. ஆனால் சிவலிங்க வழிபாடு தமிழ்நாட்டில் உருவாகிய தமிழர்களின் தொன்று தொட்ட வழிபாடு. தமிழ்நாட்டிலிருந்து வட இந்தியாவுக்குச் சென்று காஸ்மீர் வழியாக மத்தியகிழக்கைச் சென்றடைந்திருக்கலாம். ஆபிரகாமிய மதங்களின் வருகைக்கு முன்னர், மத்திய கிழக்கு நாடுகளிலும் இந்து மதம், அதாவது பலதெய்வ வணக்கம் பரவியிருந்தது.

-CONTROVERSY OVER POPE'S ST THOMAS REMARKS AMONG KERALA CHRISTIANS-

Controversy is raging in the Christian community in Kerala following recent remarks by POPE BENEDICT XVI THAT ST THOMAS HAD PREACHED CHRISTIANITY IN "WESTERN" INDIA FROM WHERE IT SPREAD TO OTHER PARTS OF THE COUNTRY, FUELLING A DEBATE WHETHER OR NOT THE APOSTLE HAD COME TO SOUTHERN INDIA.

The community in Kerala believes that St Thomas came to this part in AD 52 and had established seven and half churches.The community considers St Thomas as the 'Father in Faith' of Christians in India.
The present Pope, in a pronouncement at St Peter's Square in Vatican recently, spoke of St Thomas the apostle, seemingly taking away from him the traditional title 'Apostle of India'.

Though he did not actually use the expression 'Apostle of Pakistan', what he said may seem to imply it, said an article by George Nedungatt, a faculty member of the Oriental Pontifical Institute, Rome, in Satya Deepam, a mouthpiece of the Syro-Malabar church.

The article said the Pope's predecessors had on several occasions referred to St Thomas as the Apostle of India. However, differing from this view, Pope Benedict feels the area St Thomas evangelised was not south India, but what he called "western India" corresponding roughly to today's Pakistan, said the article.

The Pope, addressing a vast crowd at St Peter's Square, is said to have stated, "Thomas first evangelised Syria and Persia and then penetrated as far as western India from where Christianity also reached south India".

According to the Pope, while north-western India was evangelised by St Thomas, SOUTH INDIA WAS NOT EVANGELISED BY HIM. He does not specify who first preached the gospel in south India; whether it was some disciple or disciples of the apostle himself or others in the post-apostolic age or later, the article said.

As the Pope sees it, south India was not evangelised by St Thomas, but by Christians from north-western India, seemingly at a later period.


THE POPE HAS 'IGNORED' THE INDIAN TRADITION ABOUT THE EVANGELIZATION OF SOUTH INDIA BY APOSTLE THOMAS AND SETS ASIDE THE CLEAR AND REPEATED STATEMENTS OF HIS PREDECESSORS SUPPORTING THE TRADITION.

"In short, he denies the apostolic origin of the churches of the Thomas Christians by excluding Apostle Thomas from the evangelisation of south India," it said.


http://www.rediff.com/news/2006/nov/22pope.htm

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு