பாவம் வண்ணத்துப்பூச்சிகள்
வாழ்ந்து தான் போகட்டுமே
அவற்றிடம் சொல்லி விடு – அவை எண்ணுவது போல்
கரும் பூக்கள் சூழ்ந்த சோலை அல்ல
உன் கூந்தல் என்று!!!
************************************************************************************
உயிர் பறிக்கும் ஆயுதங்கள்
சட்டப் புறம்பானவை ஆன போதும்
இன்னும் ஏன் சுமந்து கொண்டு அலைகிறாய்
உன் மௌனத்தை!!!

2 கருத்துகள்:

அருமை தோழரே,கவிதை மிகவும் அருமை.. ஒரே கேள்வி தான் யார் அந்த தேவதை? உங்களுக்கும்,உங்கள் கவிதைக்கும் உயிராயிருக்கும் அந்த உயிர் பூ யார்? யாரையிருந்தாலும் குடுத்துவைத்தவள்...

//உயிர் பறிக்கும் ஆயுதங்கள்
சட்டப் புறம்பானவை ஆன போதும்
இன்னும் ஏன் சுமந்து கொண்டு அலைகிறாய்
உன் மௌனத்தை!!!// மிகச்சிறப்பு

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு