என்று விழுந்திருக்கும் என் மேல் முதல் மழைத்துளி - தெரியவில்லையடி
ஆனால்,
புதிதாய் உன் பார்வை என்னை உரசியபொழுது உடல் சிலிர்த்ததே
அன்று விழுந்திருக்கக்கூடும் என் மேல் முதல் பனித்துளி!!!

1 கருத்துகள்:

Lovely one...

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு