அலுவலகத்தில் சில நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது எதேச்சையாக கிரிக்கெட் விளையாட்டினைப் பற்றி பேச்சு எழுந்த பொழுது 'தமிழகத்தில் இருந்து இந்திய அணிக்கு விளையாடச் சென்ற வீரர்களுள் பெரும்பான்மையானோர் (ஏன் அனைவருமே) பிராமணர்கள்' என்று கருத்து எழுந்த பொழுது ஏறக்குறைய அனைவருமே அதிர்ச்சிக்கு உள்ளாகத் தான் செய்தனர். விளையாட்டினை வெறும் விளையாட்டாக மட்டுமே கண்டு வந்துக் கொண்டு இருந்த அவர்களுக்கு இத்தகவல் முற்றிலுமாக புதிதாக ஒன்றாக இருந்தது.

7 கோடி மக்கள் தொகை இருக்கும் ஒரு மாநிலத்தில்வெறும் 3 சதவீதம் இருக்கும் ஒரு பிரிவினரில் இருந்து மட்டுமே அனைத்து வீரர்களும் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர் என்பது தற்செயலான ஒன்றா? அதுவும் கிரிக்கெட் விளையாட்டை உயிர் மூச்சாகவே கொண்டு தமிழகத்தின் தெருவெங்கும் இளைய தலைமுறையினர் அவ்விளையாட்டினை ஆடிக் கொண்டு வரும் பொழுது வெறும் ஒரு பிரிவு மக்கள் மட்டுமே திறமை பெற்று இருக்கின்றனர் என்பது ஏற்க கூடிய ஒன்றா என்றுமே நாம் காண வேண்டி இருக்கின்றது.

இதோ தமிழகத்தில் இருந்து இந்திய அணி (மன்னிக்கவும் பிசிசிஐ-யின் அணிக்கு) விளையாடச் சென்ற வீரர்களின் பட்டியல் (ஏதோ நான் அறிந்த வரையில்)

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் - பிராமணர்
ரவீந்திர அஷ்வின் - பிராமணர்
சடகோபன் ரமேஷ் - பிராமணர்
W.V. இராமன் - பிராமணர்
L. சிவராம கிருஷ்ணன் - பிராமணர்
ஹேமங் பதானி - பிராமணர்
லக்ஷ்மிபதி பாலாஜி - பிராமணர்
S.பத்ரிநாத் - பிராமணர்
முரளி கார்த்திக் - பிராமணர்
தினேஷ் கார்த்திக் - பிராமணர்
அபினவ் முகுந்த் - பிராமணர்
முரளி விஜய் - பிராமணர்
ராபின் சிங் - சரியாகத் தெரியவில்லை
திரு குமரன் - பிராமணர் (சந்தேகம் இருக்கின்றது)

வியப்பாகத் தான் இருக்கின்றது. பிராமணர்களே தேர்வு செய்யப் பட்டு இருக்கின்றனர் என்ற விடயத்தை விட அதிகமாக வியப்பூட்டும் விடயம் என்னவென்றால் இச்செய்தி இது வரை வெளியே பேசப்படாமலே இருப்பது தான்.

மாநிலமே விளையாடும் ஒரு விளையாட்டில் நிலவும் சாதிவெறியினை மக்களுக்கு புலப்படுத்தாமல் ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் என்ன தான் செய்கின்றனவோ?

பி.கு:

கிரிக்கெட் விளையாட்டைப் பற்றி ஏற்கனவே விரிவான பதிவினை கீழே உள்ள இணைப்புகளில் காணலாம்.


வழக்கம் போல் உங்களின் கருத்துக்களும் கேள்விகளும் வரவேற்கப்படுகின்றன.

10 கருத்துகள்:

Sir, First ungaluku vazthu sollikiren intha pathiva veliyittharku. Nanum ithan karanamagave sila varudangalaga cricket vilayattai parpathu illai. itharuku yaar than mudivukattuvathu enbath theriyavillai. nama itharku oru puratchiye seyannum. vazga valamudan. nandri. karunakaran

what u said is 100% correct, thiru kuamran and robin singh are non brahimins only, otherwise TNCA is fully controlled by brahimns from administration to players.

நான் சிறு பையனாக இருந்த பொழுதே பிராமணப் பையன்கள்தான் கிரிக்கெட் விளையாடுவார்கள். பிராமணரல்லாதோர் ஹாக்கி அல்லது புட்பால் விளையாடுவோம். அன்றிலிருந்து இன்றுவரை இது தொடர்கிறது.

piraamanargalilthan thiramaisaliyaana playergal iruppaangapolullathu.Illai ethaavathu sathi seithu yiruppaargala?Ithupatri criket aadum local players ( chance Miss panniyavargal )enna solluranga thaiva ?

பெயரில்லா சொன்னது… 16 பிப்ரவரி, 2014 அன்று AM 2:21  

பிராமணர்கள் பக்கா சந்தர்ப்பவாதிகள் . எங்கெல்லாம் காசு கிடைக்குமோ அங்கெல்லாம் எதையும் வச்சு பிழைக்ககூடியவர்கள்.

பிரமாணர்கள் பிரம்மனை தவிர வேறு யாரையும் வணங்க கூடாது, ஆனா இன்னைக்கு எல்லாம் சாமிக்கும் சுவாகா சொல்றாங்க.

பிரமாணர்கள் கடல் தாண்டி பயணம் செய்தால் சாதி இழப்பார்கள். ஆனா இன்னைக்கு கடல் கடந்து பொட்டி தட்டி கோவில் கட்டி கல்லா கட்டுகின்றார்கள்.

பிராமணர்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது, ஆனால் குப்தர்கள் காலம் தொட்டே சூத்திர மன்னர்களை வீழ்த்தி அரசாண்டு வருகின்றார்கள்.

பிராமணர்கள் விபச்சாரம் பண்ணக் கூடாது, ஆனால் தமிழ் சினிமா உட்பட இந்திய சினிமாவில் கொடிகட்டிய ஈரோயின் எல்லாம் பாப்பாத்திகள் தான்.

ஜமீந்தார் காலத்திலேயே கூட்டிக் கொடுத்து காசு பண்ணியவர்கள். வெளியே மட்டும் சங்கீதம் இங்கீதம் பாடுவது போல நடிப்பார்கள், பரத நாட்டியம் ஆடுவது போல ஆடிவிட்டு கோவிலிலே ஜமீந்தாரோடு தொழில் பண்ணுவார்கள்.

பிராமணர்கள் மாட்டுக்கறி துன்னலாம், ஆனால் எதோ கறி துன்னாலே உவ்வா உவ்வா என நடிப்பார்கள். காரணம் பவுத்த சமண சாமியாரை காப்பி பண்ணி பிசினஸ் நடத்தியதால்.

கிரிக்கெட் மட்டுமில்ல காசு எங்க கெடச்சாலும் அவுத்து போட்டு ஓடுவாங்க..

நம்மாளுங்க அவங்க பின்னாடியே ஓடிட்டு கிடப்போம். :)

@ Chinnaiah Karunanidhi,

வணக்கம் தோழரே....பிராமணர்கள் தான் திறமையானவர்கள் என்பதெல்லாம் ஒன்றும் இல்லை நண்பரே... பிசிசிஐ என்பது ஒரு தனியார் நிறுவனம் (தினமலர், டிவிஸ் போன்று)... அதன் அனைத்து பொறுப்புகளிலும் பிராமணர்கள் மட்டுமே இருக்கின்றனர். எனவே தான் பிராமணர்களை மட்டுமே அதிக அளவு எடுக்கின்றனர். மற்றபடி திறமைகள் என்றெல்லாம் ஒன்றும் இல்லை...நிறுவனம் தனியார் நிறுவனம்... தேர்வு செய்கின்றவர்கள் பிராமணர்கள்...தேர்வு ஆகின்றவர்களும் பிராமணர்கள்... ஊடகங்களும் பிராமணர்கள் கையில் இருப்பதால் இவ்விடயங்கள் வெளி வருவதில்லை. அவ்வளவே... மறைமுகமாக மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றனர்.

தங்கள் வருகைக்கு நன்றி :)

@பழனி.கந்தசாமி ஐயா

ஆம் ஐயா நான் கேள்விப்பட்டதும் அக்காலத்தில் கிரிக்கெட் என்பது சோம்பேறிகளின் விளையாட்டாக கருதப்பட்டது என்பதே...!!! கம்மியான உடல் உழைப்பு + தீண்டாமையை நிலை நாட்டிக் கொள்ளலாம் என்பதாலே பிராமணர்கள் கிரிக்கெட் விளையாட்டை விளையாட ஆரம்பித்தார்கள் என்பதும் நான் அறிய வந்த ஒரு கருத்து ஆகும்.

தங்களின் கருத்திற்கு நன்றிகள் ஐயா!!!

@இக்பால் செல்வன்,

அருமையான கருத்துக்கள் நண்பரே...!!! :)

இது இக்பால் செல்வன் எழுதிய பின்னூட்டமா? ஐயமாக இருக்கிறது.

Robin Singh is a Rajput, Thiru Kumaran is a Mudaliar, Hemang Badani is a Bania and Balaji is a Naidu. At Ranji trophy level, caste does not play a major factor but it might be a factor for getting more chances to play

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு