பட்டாம்பூச்சியே,
பூக்கள் மத்தியில் வழி இருக்க
கூட்டில் ஏன் வலியோடு காத்துஇருக்க...
உன் கூட்டைத் தாண்டி வர வேண்டும்
அட வானம் பார்க்க எழ வேண்டும்
அடி சற்று சிரி
உன் சிறகை விரி...
உன் திறமை அறி
அடி துயரம் எறி...
தொலை வானம் மிகவும் தொலைவு இல்லை
நீ இன்றி எந்த மலரும் முழுமையில்லை!!!

1 கருத்துகள்:

அருமையான கவிதை....இந்த வரிகள் ரொம்ப பிடிச்சுயிருந்தது "நீ இன்றி எந்த மலரும் முழுமையில்லை!!!" தொடர்ந்து எழுதுங்கள்

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு